Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 14, 2016

BSNL MS சங்கம் நமது கூட்டணியில் தொடர்கிறது

 


எதிர்வரும் 7வது சரிபார்ப்பு தேர்தலிலும், BSNL MS சங்கம் நமது கூட்டணியில் தொடர உள்ளது. நமது மத்திய சங்கத்திடம் இத் தகவலை BSNL MS சங்க தலைமை தெரிவித்துள்ளது. 

16.03.2016 அன்று முறையாக இரண்டு சங்க தலைவர்களும் டில்லியில் கூடி, முடிவை அறிவிப்பார்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்