Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, November 26, 2018

வேலை நிறுத்த விளக்க சிறப்பு கூட்டம் - 28.11.2018



சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக, 28.11.2018 அன்று, மதியம் 12 மணி அளவில், சேலம்  பொது மேலாளர் அலுவலகத்தில் "காலவரையற்ற வேலை நிறுத்த சிறப்பு கூட்டம்" நடைபெறவுள்ளது. 

மாநில தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்குகிறார்கள். கிளை செயலர்கள் பெருமளவு ஊழியர்களை திரட்டி, கூட்டத்திற்கு அழைத்து வருமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB 

நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்