நமது மாநில உதவிச் செயலர் அருமைத் தோழர்.எம்.நாராயணசாமி அவர்கள் தருமபுரி மாவட்டத்தில்
31-01-2014 இன்று
பணி நிறைவு பெறுகிறார் ...
அவரின்
பணி நிறைவுக்காலம்
சிறப்புடன் அமைய நமது BSNLEU சேலம்
மாவட்ட சங்கத்தின் சார்பாக உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...
--என்றும் தோழமையுடன் E.கோபால் D.S-BSNLEU