Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 11, 2014

உழைப்பாளி மக்களின் அடையாளச் சின்னம்


வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் உருவாக்கப்பட் டுள்ள வெண்மணி நினைவாலயம் கீழ தஞ்சை உழைப்பாளி மக்கள்தமிழக உழைப்பாளிமக்களின் அடையாளச்சின்னமாகும்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காக மட்டுமல்ல தலித்மக்கள் மீதுவிவசாயத் தொழிலாளர்கள் மீதுநடைபெற்ற வர்க்கச் சுரண்டல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றதுஇதை ஒடுக்க நிலப்பிரபுக்கள் எடுத்த மோசமானநடவடிக்கையால் 44 பேர் எரித்து கொல்லப்பட்டனர்.அவர்களின் நினைவாக இந்த நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளது.இன்றைக்கு இந்தப்பகுதியில் நமது இயக்கம் வளர்ந்திருக்கிறதுபட்டொளி வீசி செங்கொடி பறக்கிறதுவெண்மணி நினைவாலயம் எழுப்ப உதவி செய்த சிஐடியு,சிபிஐ(எம்), வி.., விதொச., மாதர்வாலிபர்மாணவர் அமைப்புகள்பொதுமக்கள் பாராட்டுக்குரியவர்கள்.நினைவாலயம் எழுப்புவதற்கு சிஐடியுஎடுத்த முயற்சிக்கு மனமார்ந்த நன்றி.தொழிலாளி வர்க்கம் தனது ஆதரவை விவசாயவிவசாயத் தொழிலாளி வர்க்கத்திற்குதெரிவித்துள்ளது.தொழிலாளிவர்க்கமும்விவசாயிகளும்விவசாயத் தொழிலாளர்களும் வலுப்பட்டால் தான் இடதுசாரி இயக்கம்வலிமையடையும் என்பதற்கு இந்த நினை வாலயம் ஒரு சான்று என்று பிரகாஷ் காரத் கூறினார்.1930ம் ஆண்டுகளின் இறுதியிலும் 1940ஆண்டுகளின் துவக்கத்திலும் உழைப்பாளிமக்களுக்காக போராடிய தோழர்கள் சீனிவாசராவ்கே.ஆர்.ஞானசம்பந்தன்பி.எஸ்.தனுஷ்கோடி,எம்.செல்லமுத்துஎம்.காத்தமுத்து உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் தியாகங்களையும்அர்ப்பணிப்பு உணர்வையும் பிரகாஷ்காரத்கம்பீரத்துடன் நினைவு கூர்ந்தார்.

......என்றும் தோழமையுடன்,E.கோபால் மாவட்ட செயலர் ---D/S-BSNLEU