அருமை தோழர்களை!
நமது மாவட்டத்தில் 27.03.2014 அன்று RGB உறுப்பினர் தேர்தல் நடை பெற்றது. மொத்தமுள்ள 11 இடங்களில் நாமும் FNTO சங்கமும் கூட்டணி அமைத்து போட்டியீட்டோம்.
மொத்த வாக்காளர்கள் : 1108
பதிவான வாக்குகள் : 1031
செல்லாத வாக்குகள் : 0035
செல்ல தக்கவை : 0996
BSNLEU கூட்டணி சார்பாக 7 வேட்பாளர்களும் NFTE கூட்டணி சார்பாக 4 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
BSNLEU கூட்டணி
தோழர் N. பாலகுமார் : 501 வாக்குகள்
தோழர் V. குருவாயூர் கண்ணன் : 403 வாக்குகள்
தோழர் R. கோவிந்தராஜூ : 383 வாக்குகள்
தோழர் C. செந்தில்குமார் : 371 வாக்குகள்
தோழர் C. செந்தில்குமார் : 371 வாக்குகள்
தோழர் M. பன்னீர்செல்வம் : 362 வாக்குகள்
தோழர் K. சேகர் : 358 வாக்குகள்
தோழர் S. சேகர் : 352 வாக்குகள்
NFTE கூட்டணி
தோழர் S.R. செல்வராஜ் : 412 வாக்குகள்
தோழர் G. வெங்கட்ராமன் : 408 வாக்குகள்
தோழர் K. ராமர் : 357 வாக்குகள்
தோழர் G. ஜெயகுமார் : 350 வாக்குகள்
இந்த மாபெரும் வெற்றிக்காக கள பணி ஆற்றிய அனைத்து BSNLEU/FNTO முன்னணி தோழர்களுக்கும், வாக்களித்த வாக்காள தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்