Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 7, 2014

புதியவர்களை அன்புடன் வரவேற்கிறோம்


நேரடி நியமன முறை மூலம் 2 புதிய TTA தோழர்கள் 
நமது நிறுவனத்தில் இன்று இணைந்துள்ளார்கள்.
தோழர்களை தோழமையுடன் வரவேற்கிறோம். 
அவர்களது பணி சிறப்பாக அமைய நல் வாழ்த்துக்கள்
தோழமையுடன்
E. கோபால் மாவட்ட செயலர்