அம்பேத்கர் மனித உரிமைகளுக்கான போராளி.
அவரை பொருத்த வரை மனிதனின் உண்மையான விடுதலை என்பது அரசியல் விடுதலையில் மட்டும் அடங்கி இருக்கவில்லை.
அது சமூக, பொருளாதார, பண்பாட்டு விடுதலையிலும்
அடங்கி இருக்கிறது.
ஏப்ரல் 14, அன்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவருடைய லட்சியங்கள் வெற்றி பெற அனைவரும் உறுதி ஏற்போம்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்