Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 17, 2014

மனதார பாராட்டுகிறோம்

சென்ற நிதி ஆண்டில் திறம் பட பணி புரிந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் DSA மூலம் விற்பனை செய்த தோழர்களை 
மனதார பாராட்டுகிறோம். 
அவர்களின் பணி மேலும் சிறக்க தோழமை வாழ்த்துக்கள் 
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்