கால் நூற்றாண்டு சேவையை பாராட்டி
நமது இலாகாவில் 31.03.2014 அன்று 25 வருட சேவை
முடித்த ஊழியர்களுக்கு சேம நல நிதியிலிருந்து
ரூ.1000, ரொக்க பரிசாக வழங்குவதற்கான
ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
25 வருட சேவை முடித்த ஊழியர்களை
BSNLEU சேலம் மாவட்ட சங்கமும்
மனதார பாராட்டுகிறது.