வருந்துகிறோம்
BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலரும்,
நமது மாவட்ட தலைவருமான தோழர் S. தமிழ்மணி
அவ்ர்களின் தந்தை இன்று (04.05.2014) இயற்கை எய்தினார்
என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தந்தையின் பிரிவால் வாடும் தோழருக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் நமது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
இறுதி சடங்குகள் தோழரின் சொந்த ஊரான
குமரமங்கலத்தில் 05.05.2014 காலை 11.30 மணி
அளவில் நடைபெறும் என
தெரிவித்து கொள்கிறோம்