கண்ணீர் அஞ்சலி
சேலம் GM அலுவலகத்தில் பணி புரியும் நமது
தோழர் V. வீரமணிகன்டன், RM நேற்று (07.05.2014)
இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
தோழரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு,
சேலம் மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்து கொள்கிறது.
தோழரின் இறுதி சடங்குகள் இன்று (08.05.2014)
மாலை சேலம் நெத்திமேட்டில் நடைபெறும்.