வாழ்த்துக்கள்
தமிழ் மாநில பத்தாம் வகுப்பு
பொது தேர்வு (SSLC) முடிவுகள்
இன்று வெளியிடப்பட்டது.
இதில் BSNLEU தர்மபுரி மாவட்ட பொருளர்
தோழர் N. ரமேஷ் புதல்வி,
செல்வி R. அக்ஷயா
500 க்கு 499
மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலயே
முதல் இடம் பிடித்துள்ளார்.
நமது தோழருக்கும் அவரது புதல்விக்கும்
சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
அதே போல் நாமக்கல் CSCல் பணி புரியும்
நமது தோழர் R. தங்கவேல் புதல்வி
செல்வி T. கௌசல்யா
497 மதிப்பெண்கள் பெற்று
மாநிலத்தில் 3வது இடம் பிடித்துள்ளார்.
நமது தோழருக்கும் அவரது புதல்விக்கும்
சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்
தோழமையுடன்
E. கோபால்
மாவட்ட செயலர்