Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, July 1, 2014

01.07.2014 முதல் IDA உயர்வு

01.07.2014 முதல் 2.9 சதம் பஞ்சப்படி உயரவுள்ளது. 
இதன் மூலம் நாம் பெற போகும் IDA 91.3 சதம் 
ஆக இருக்கும். [88.4 + 2.9 = 91.3] 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்