இலவச சிம்
நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியலும்,
தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையிலும்
அனைத்து ஊழியர்களுக்கும் இலவச சேவை சிம்
CUG வசதியுடன் கிடைப்பதற்கான உத்தரவு
இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என
நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.