Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, June 20, 2014


BSNLல் நேரடியாக நியமனம் பெறும் ஊழியர்களுக்கு 
பயிற்சி காலத்தில் வழங்கபடகூடிய 
பயிற்சி கால உதவி தொகை (STIPHEND) 
புதிய ஊதிய விகிதத்திற்க்கு ஏற்ப வழங்க வேண்டும் 
என நமது மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

நமது தொடர் முயற்சியின் பலனாக சாதக உத்தரவு 07.04.2014 அன்று கார்பரேட் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது. 

அதன் பலனாக நமது மாவட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்குவதற்கான உத்தரவு 
இன்று (20.06.2014) வெளியிடபட்டுளது. 

54 TTA தோழர்கள் நமது மாவட்டத்தில் நிலுவை 
தொகை பெற உள்ளனர்.