ஓமலூர் கிளையின் 7 வது மாநாடு, ஓமலூரில் 30.07.2014 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்.N .கௌசல்யன் கிளை தலைவர் தலைமை தாங்கினார்.
தோழர் K. மாணிக்கம் அஞ்சலி உரை நிகழ்த்தினர். கிளை செயலர் தோழர். C. ராமசாமி, அனைவரையும் வரவேற்று பேசினார்.
தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி, மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினர்.
மாவட்ட செயலர் தோழர். E. கோபால், சிறப்புரை வழங்கினார்.
ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கிழ் கண்ட தோழர்களை, தலைவர், செயலர், பொருளாராக கொண்ட பட்டியல் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி,
தலைவர். தோழர் C. ராமசாமி, TM
செயலர் தோழர் N. கௌசல்யன்
பொருளர் தோழர் R. காட்டுராஜா, Sr.TOA
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை கிளை செயலர்கள் தோழர்கள் மேட்டூர் கோபாலன், GM அலுவலக பாலகுமார்,
MAIN காளியப்பன், மெய்யனூர் சம்பத், கொண்டலாம்பட்டி செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
தோழர் R. காட்டுராஜா, நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது, அவர்களின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்.