Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 25, 2014

கேடர் பெயர் மாற்ற கமிட்டி கூட்டம்

கேடர் பெயர் மாற்றத்திற்கான 
கூட்டம் 23.07.2014 அன்று நடை பெற்றது. 
நமது சங்கம் சார்பாக நமது தலைவர் 
தோழர் V.A.N. நம்பூதிரி, 
பொது செயலர் 
தோழர் P. அபிமன்யூ, 
துணை பொது செயலர் 
தோழர் அனிமேஸ் மித்ரா 
ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிர்வாக தரப்பில் கலந்து கொண்ட 
திருமதி மது அரோரா Sr. GM (Restructuring), 
ஏற்கனவே RM/TM தோழர்களுக்கு 
புதிய பெயர்கள் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதாகவும், 
Sr. TOA, TTA  கேடர்களக்கு கீழ் கண்ட 
பெயர்களை முன் மொழிந்தார்.

Sr.TOA - Telecom Office Associate (TOA)
TTA - Telecom Engineering Associate  

நாம் இந்த முன் மொழிவை கடுமையாக 
எதிர்த்து, நிராகரித்தோம். 

மீண்டும்.
Sr. TOA - Telecom Associate Officer
TTA - Junior Engineer

என்ற புதிய பெயர்கள் சூட்ட பட வேண்டும் 
என்பதை வலியுறுத்தி உள்ளோம். 
கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எடுக்க படவில்லை. 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்