நாமக்கல் RURAL மற்றும் URBAN கிளைகளின் இணைந்த மாநாடு 25.07.2014 அன்று நாமக்கலில் சிறப்பாக நடை பெற்றது.
கிளை தலைவர்கள் தோழர்கள் A. அங்குராஜ், V. தர்மலிங்கம் கூட்டு தலைமை ஏற்க, மாநாட்டிற்க்கு வந்திருந்த அனைவரையும்
தோழர் S. ராமசாமி வரவேற்று பேசினார்.
தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி,
துவக்க உரை நிகழ்த்த, மாவட்ட செயல்ர் தோழர் E. கோபால் சிறப்புரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள்
தோழர்கள் K.M.செல்வராஜ், P. தங்கராஜூ, M. சண்முகம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கிளை செயலர்கள் தோழர்கள் ராஜன்,
பாலகுமார், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கிழ் கண்ட தோழர்களை
தலைவர், செயலர், பொருளாராக கொண்ட
நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.
URBAN கிளை
தலைவர்: தோழர் V. கோபால், STS
செயலர்: தோழர் S. ராமசாமி, TM
பொருளர்: தோழர். N. வரதராஜன், TTA
RURAL கிளை
தலைவர்: தோழர் P.முத்து, TM
செயலர்: தோழர் A. அங்குராஜ், TM
பொருளர்: தோழர். V. சந்திரமோகன், TM.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை
மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
அவர்களின் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E. கோபால், மாவட்ட செயலர்.