"GPF" என்ற இந்த சொல் இன்று அதிகம் பேசக்கூடியசொல்லாகிவிட்டது .
இது வருமா ! வராதா !
வந்தால் எத்தனைசதவிகிதம் .
இது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன்நடத்திய
பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நமது பொதுசெயலர்
தோழர் P.அபிமன்யு அவர்கள் நமது துணை பொதுசெயலர்
தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொதுமேலாளர் (BFCI)
அவர்களை சந்தித்துபேசியபோது அவர் கூறியதாவது
GPF payment தாமதம்ஆவதற்கு கார்போரேட் அலுவலகத்தில்
பணமே இல்லையாம் (NIL Balance).
வரும் வெள்ளிகிழமைக்குள் நிதி சேர்ந்தால்
போதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் .
அது சாத்தியம்இல்லை என்றால் வரும் சம்பளத்திற்கான
நிதி ஒதுக்கீட்டுடன் "GPF" க்கும் சேர்ந்து
நிதிஒதுக்கீடு வரும் என அவர் கூறியுள்ளார் .