இதை உடனடியாக மாநில சங்க கவனத்திற்க்கு கொண்டு சென்றோம். மாவட்ட நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு காலி இடங்கள் கணக்கை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தினோம்.
நமது தொடர் முயற்சியின் பலனாக தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்க்கு 24 காலி பணி இடங்கள். மாநில சங்கதிற்க்கு நமது நன்றி.
- தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014
- காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம்
- இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II
- எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE
- 100 மதிப்பெண்கள்.
- தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
- பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
- SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
- கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி
- வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40 OBC=43 SC=45 ST =45
- தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..