டீலாய்ட் கமிட்டியின் நாசகர பரிந்துரைகளை கண்டித்து 12.08.2014 அன்று நாடு முழுவதும் மாநில மாவட்ட மட்டங்களில் ஆர்பாட்டம் நடத்த FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS மத்திய அமைப்பு அறைகூவல் கொடுத்துள்ளது.
அதன் படி நமது மாவட்டத்தில் 12.08.2014 அன்று மாலை 5.00 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் நடைபெறும்.
தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க்க வேண்டும் என சேலம் மாவட்ட FORUM அழைக்கிறது.