"வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர் வேறொன்று கொள்வாரோ? - மகாகவி பாரதி
விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயிரமாயிரம் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். விடுதலை திருநாளில் தியாகிகளின் கனவுகளை நனவாக்க சபதமேற்போம். விடுதலை கனியை புசிக்கும் இந்நாளில் வேராய் இருந்த போராளிகளை நன்றி உணர்வோடு நினைவில் நிறுத்துவோம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்.