இது ஒரு நல்ல + நம்பிக்கையான
சமிக்கையாகும்.
நமது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை
நிறுவனங்களில் ஒன்றான ONGC
(ஆயில்மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்),
நமது BSNL +
MTNL நிறுவனங்களுடன், டெலிகாம் சேவையை
பயன்படுத்த புர்ந்துணர்வு ஒப்பந்தம் செய்து
கொண்டுள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
தடையில்லா சிறந்த சேவையை BSNL+MTNL
வழங்கி வருவதால் தான் இந்தபுரிந்துணர்வு
ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று
ONGC நிறுவனம் தனது அறிக்கையில்
கூறியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.