தற்பொழுது வெளியிட பட்டுள்ளது. நமது செயற்குழுவின் முடிவின்படி,
மாநாட்டை வெற்றிகரமாக்கிட கிளை சங்கங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை துரித படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.
மாநாட்டில் சேவை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சிறப்பு தற்செயல் விடுப்பு கோரியுள்ளோம். அதிகப்படியான தோழர்களின் வருகையை
உத்திரவாத படுத்துமாறும் தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்.