Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 29, 2014

வெற்றிகரமாக்குவோம் இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை!




30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது கட்ட போராட்டமாக. 30.09.2014 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 13.00 மணி வரை இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் செய்ய 
அனைத்து BSNL ஊழியர் சங்கங்களையும் உள்ளடக்கிய 
JAC அமைப்பு அரை கூவல் விடுத்துள்ளது.
 
சேலம் மாவட்ட JAC முடிவின்படி, நமது மாவட்டத்திலும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு 
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.  

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் BSNLEU 
மற்றும் 
கன்வீனர் JAC சேலம் மாவட்டம்