30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது மத்திய, மாநில (JAC) சங்கங்களின் அறைகூவலுக்கு இனங்க நமது மாவட்டத்தில் 23.09.2014 அன்று மாலை நேர பெரும் திரள் தர்ணா சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் நடை பெறும். மாலை 4.00 மணிக்கு தர்ணா தொடங்கும். தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு சேலம் மாவட்ட JAC சார்பாக அழைக்கிறோம்.
30 அம்ச கோரிக்கைகள் மற்றும் மாநில JAC அறிக்கை
காண இங்கே சொடுக்கவும்