தோழர்களை! நமது தமிழ் மாநில சங்கத்தின்
7 வது மாநில மாநாடு திருச்சியில்
வருகிற 2014 அக்டோபர் 11 முதல் 13 வரை
சிறப்பாக நடை பெற உள்ளது.
மாநாட்டின் ஒரு நிகழ்வாக சேவை கருத்தரங்கம்
11.10.2014 அன்று நடை பெற உள்ளது.
கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைத்து
தோழர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு
வழங்க மாநில நிர்வாகத்தால்
உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல் சார்பாளர் தோழர்களுக்கும்
3 நாட்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.
தோழர்கள் அனைவரும் திரளாக
பங்கேற்குமாறு தோழமையுடன்
கேட்டு கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்