தமிழ் மாநில 7 வது மாநில மாநாட்டின் முடிவின் அடிப்படையில், பணி நிரந்தரம், குறைந்த பட்ச ஊதியம், போனஸ், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 42 நாட்களாக போராடி
வரும் NLC ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும்,
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வந்த
NOKIA தொழிற்சாலை 01.11.2014 முதல்
ஓட்டு மொத்தமாக மூட படுவதை எதிர்த்தும்,
16.10.2014 அன்று மாலை 5.00 மணிக்கு
சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு,
சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு,
மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி,
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்,