7 வது தமிழ் மாநில மாநாடு முடிவின் அடிப்படையில், போராடும் NLC ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும், NOKIA ஆலை முற்றிலுமாக மூட படுவதை எதிர்த்தும் 16.10.2014 அன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஹரிஹரன், சண்முகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால் கண்டன சிறப்புரை வழங்கினார். திரளாக தோழர்கள் பங்கு பெற்றனர். ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளர் தோழர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399,
Email ID: bsnleusalem@gmail.com
Pages
Friday, October 17, 2014
போராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு ஆதரவாகவும், NOKIA நிறுவன மூடலை எதிர்த்தும் ஆர்பாட்டம்