1980 ல் P & T துறையில் நுழைந்து 34 ஆண்டுகள் சிறப்பான
இலாக்கா பணி புரிந்து 31.10.2014 இன்று பணி ஓய்வில் செல்லும்
தோழர் R. வெங்கட்ரமணி,TM நமது இயக்கத்தின் துடிப்பு மிக்க தோழர்களில் முதன்மையானவர். T4 சங்கத்தில் துவங்கி, ITEU, BSNLEU என நமது அமைப்புகள் கொடுத்த அத்துணை போராட்டங்களிலும் முழுமையாக பங்கு பெற்ற தோழர். அவரின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின்
தோழமை வாழ்த்துக்கள்
தோழமையுடன்
E. கோபால்
மாவட்ட செயலர்