09.11.2014 இன்று, சார்பாளர் விவாதம் தொடர்ந்து நடை பெற்றது. ஆஜன்டா விஷயங்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டு பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டது. தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக நிர்வாகிகள் தேர்வும், ஏக மனதாக நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் கீழே காணலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மாவட்ட
சங்கத்தின் தோழமை நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்.
7 ஆவது அகில இந்திய மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
தலைவர் : தோழர் பல்பீர் சிங்
உப தலைவர்கள் : தோழர் அனிமேஷ் சந்ர மித்ரா (மே.வ)
தோழர் கே.ஆர். யாதவ் (ம.பி)
தோழர் பி.நாராயண் (ஜார்கண்ட்)
தோழர் ஜாகோம் (ம.பி)
தோழர் ஓம் பிரகாஷ் அமிஷ் (கொல்கத்தா)
பொதுச் செயலர் : தோழர் பி.அபிமன்யு
துணைப் பொதுச் செயலர்கள் : தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி
தோழர் கே.சம்பத் ராவ் (ஆந்திரா)
தோழர் ஜான் மார்கஸ் (மகாராஷ்ட்ரா)
தோழர் எஸ். பிரதாப் குமார் (கேரளா)
தோழர் எம்.சி.பாலகிருஷ்ணா (கர்னாடகா)
தோழர் எஸ்.செல்லப்பா (தமிழ்நாடு)
பொருளாளர் : தோழர் சைபல் சென்குப்தா (கல்கத்தா)
உதவி பொருளாளர் : தோழர் குல்தீப் சிங் (ஹரியானா)
அமைப்புச் செயலர்கள் : தோழர் ஆர்.எஸ். சௌகான் (NTR)
தோழர் சுனிதி சௌத்ரி (பீகார்)
தோழர் சுகவீர் சிங் (உ.பி)
தோழர் விஜய் சிங் (ராஜஸ்தான்)
தோழர் வி.கே.பகோத்ரா (குஜராத்)
தோழர் (மகாராஸ்ட்ரா)
தோழர் எம்.விஜயகுமார் கேரளா