Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, November 10, 2014

7 வது அகில இந்திய மாநாடு - தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மத்திய சங்க நிர்வாகிகளுக்கு தோழமை வாழ்த்துக்கள்






கொல்கத்தாவில் நடை பெற்ற நம்முடைய 7 வது அகில இந்திய மாநாட்டில் தோழர் பல்பீர் சிங் (பஞ்சாப் ) தலைவராகவும், 
தோழர் அபிமன்யு (தமிழகம்), பொது செயலராகவும், 
தோழர் சைபால் (கொல்கத்தா ) பொருளரகவும்  
கொண்ட நிர்வாகிகள்  ஏக மனதாக தேர்ந்தேடுக்கபட்டனர். 
நம்முடைய முன்னால்  மாநில செயலர் 
தோழர் செல்லப்பா உதவி பொது செயலராக தேர்ந்தேடுக்கபட்டுளார். 
அணைத்து நிர்வாகிகளுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் 
தோழமை நல்  வாழ்த்துக்கள்.  
தோழமையுடன் 
கோபால், மாவட்ட செயலர்.