Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 20, 2014

58 வயது என்ற ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . .

அருமைத் தோழர்களே ! பனி ஓய்வு வயது 58 ஆகப் போகின்றது  

என்று சிலர் அன்றாடம் எழுப்பிய  ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . . 

பணி ஓய்வு வயதை குறைக்கும் உத்தேசமில்லை

                         அமைச்சர்கள் அறிவிப்பு