போராட்ட களம் கண்டது.
ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்ட ஆதரவை கண்டு அதிர்ச்சியூட்ட மாநில நிர்வாகம், பிரச்சனையில் தலையிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்க்கு உரிய வழிகாட்டுதல் வழங்கியது.
அதன் அடிப்படையில், முறையற்ற மாற்றல் உத்தரவை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்
நிறுத்தி வைத்துள்ளது.
நமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதால், மாநில செயலரின் உன்னா நோன்பு
போராட்டமும் விளக்கி கொள்ளபட்டுள்ளது.
தொழிலாளி வர்கம் தோற்றதாக
"சரித்திரம் இல்லை" என்பது மீண்டும்
நிரூபிக்க பட்டுள்ளது.
வாழ்த்துக்களுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்