05-12-2014 அன்று நடைபெற்ற போரம் கூட்டத்தில் நமது BSNL
நிறுவன புத்தாக்கத்திற்குஆதரவாக...
பொது மக்களிடம் ஆதரவு கோரி
1 கோடி
கையெழுத்து வாங்கும்
இயக்கத்தை
வரும்11-12-2014 அன்று
நடைபெற உள்ள கோரிக்கை
தினம் அன்று துவங்குவது மற்றும் ஆர்பாட்டம் நடத்துவது
25-02-2014 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி
அன்று மாண்புமிகு பிரதம மந்திரி
அவர்களிடம் சமர்பிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .
காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான
அழைப்பு17-03-2015 தேதிக்கு
மாற்றப்பட்டுஉள்ளது .
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றி
பெற செய்வதற்கு அனைத்து
மாநிலங்களிலும் பெரும் அளவில்
ஊழியர்களை திரட்டி கருத்தரங்கம் நடத்தபடவேண்டும்
என போரம் முடிவு செய்துள்ளது
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியில்
நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர்கள் அபிமன்யு ,
பொது செயலர் ,தோழர் பல்பீர் சிங், தலைவர்,
தோழர் அனிமேஷ்மித்ரா,துணை தலைவர்
ஆகியோர் இடம் பெறுவர்.
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி
கூட்டம் வரும் 09-12-2014 அன்று நடைபெறும்.
P L I கமிட்டி (போனஸ் )கூட்டம்
10-12-2014 அன்று நடைபெற உள்ளது.
தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்