"வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே நமது
தேசத்தின் சிறப்பு.
மத வெறி சக்திகள், மதத்தின் பெயரால்
மக்களை பிளவு படுத்த நினைக்கும்
இந்த வேளையில், மத நல்லிணக்கத்தை
பேனி காக்க சபதமேற்போம்.
இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்களுடன்
E. கோபால், மாவட்ட செயலர்