மாநில கவுன்சிலில் அனைத்து NON EXECUTIVE
ஊழியர்களுக்கும்
BSNL லோகோ பதித்த BAG வழங்க வேண்டும்
என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி நமது மாவட்டத்தில் முதல் தவணையாக
340 BAG வந்துள்ளது. SR.TOA தோழர்களுக்கு 140,
TM தோழர்களுக்கு 200 வழங்கப்படும்.
எஞ்சிய தோழர்களுக்கு படி படியாக
கொள்முதல் செய்து தரப்படும்
தோழமையுடன்
E. கோபால், மாவட்ட செயலர்