Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 7, 2015

இரண்டாம் நாள் தர்ணா - 07.01.2015


இரண்டாம் நாள் தர்ணா 07.01.2015 அன்று,
பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிறப்பாக நடைபெற்றது.

போராட்டத்திற்க்கு தோழர்கள் செல்வராஜ் (BSNLEU), சின்னசாமி (NFTEBSNL), சேதுபதி (AIBSNLEA), சம்பத் (SNEA), அன்பழகன் (TEPU) ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.

தர்னாவை NFTEBSNL  மாநில துணை தலைவர் தோழர் P. ராஜா, துவக்கி வைத்தார். 

தோழர்கள் S. தமிழ்மணி (BSNLEU)
M.R. தியாகராஜன், (SNEA), 
M. சண்முகசுந்தரம் (AIBSNLEA), 
P. கிருஷ்ணமூர்த்தி (TEPU), 
C. பாலகுமார் (NFTEBSNL), 
E. கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

தோழர் S. ஹரிஹரன், BSNLEU நன்றி கூறி தர்னாவை நிறைவு செய்து வைத்தார். 

தர்னாவில் சுமார் 200 தோழர்கள் (25 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர்.