கவுன்சில் (Local Council) கூட்டம்
09.01.2015 (வெள்ளி) அன்று நடைபெறும்.
அதனால், ஊழியர் தரப்பு (Pre Council)
கூட்டம் 08.01.2015 (வியாழன்) அன்று
மதியம் 3.00 மணி அளவில், சேலத்தில்,
BSNLEU மாவட்ட சங்க
அலுவலகத்தில் நடைபெறும்.
தல மட்ட கவுன்சில் உறுப்பினர்கள்
கூட்டத்தில் தவறாமல், குறித்த நேரத்தில்,
கலந்து கொள்ளுமாறு தோழமையுடன்
கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
S. தமிழ்மணி,
ஊழியர் தரப்பு செயலர்