Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 11, 2015

கண்ணீர் அஞ்சலி




 BSNLEU சேலம் மாவட்ட சங்க முன்னாள்   தலைவர், நம்முடைய மரியாதைக்குரிய தோழர் P. பெருமாள், STS (Rtd).,  இன்று (11.01.2015) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் 
தெரிவித்து கொள்கிறோம். 

நமது மாவட்டத்தில் நமது KG போஸ் அணியை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர். மாநில பொறுப்புக்கள், AITEU(N) மாவட்ட செயலர் உள்ளிட்ட பதவிகள் வகித்த தோழர். 

தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்க்கு நமது ஆழ்ந்த அஞ்சலி. 

தோழரின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் (134 கோர்ட் ரோட், மரவநேரி, புனித பால் ஆண்கள் மேல் நிலை பள்ளி அருகில்,சேலம் - 7) இருந்து புறப்படும்
வருத்தங்களுடன்
E. கோபால்,மாவட்ட செயலர்