நம்முடைய துணை பொது செயலர்
தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி
திரு R.K. கோயல், GM (Estt).,
அவர்களை 19.01.2015 அன்று
கார்ப்பரேட் அலுவலகத்தில் சந்தித்து
பேட்டி கண்டார்.
தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி
திரு R.K. கோயல், GM (Estt).,
அவர்களை 19.01.2015 அன்று
கார்ப்பரேட் அலுவலகத்தில் சந்தித்து
பேட்டி கண்டார்.
அப்பொழுது, TM போட்டி தேர்வு எழுத
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும்
என்ற கல்வி தகுதியை தளர்த்தும்
விவகாரத்தை எழுப்பினார்.
அதற்கு மாநிலங்களில் உள்ள காலி பணியிடங்கள்,
தகுதி படைத்த ஊழியர்கள் போன்ற விவரங்களை
மாநிலங்களில் கேட்டு உள்ளோம் விவரம்
கிடைக்க பெற்றவுடன் முடிவு எடுப்பதாக
திரு.கோயல் பதில் கூறினார்.
10 +2 கல்வி தகுதி பெறாத தோழர்களுக்கு
Screening Test நடத்த நமது துணை பொது
செயலர் கோரினார்.அதற்கு ஒரு வழக்கு
உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில்
உள்ளதால் தன்னால் எதுவும்
செய்ய முடியவில்லை என
திரு.கோயல் பதில் கூறினார்
செயலர் கோரினார்.அதற்கு ஒரு வழக்கு
உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில்
உள்ளதால் தன்னால் எதுவும்
செய்ய முடியவில்லை என
திரு.கோயல் பதில் கூறினார்
இருப்பினும் தற்போது உள்ள ஆளெடுப்பு
விதி அடிப்டையில் விரைவில் ஒரு
போட்டி தேர்வு நடத்தப்படும்
என திரு.கோயல் தெரிவித்தார்
விதி அடிப்டையில் விரைவில் ஒரு
போட்டி தேர்வு நடத்தப்படும்
என திரு.கோயல் தெரிவித்தார்
------------------------------------------------------------------------------
நமது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று
அனைத்து சங்கங்களுடன் "BSNL புத்தாக்கம்"
சம்மந்தமாக 09.02.2015 அன்று நிர்வாகம்
ஒரு கூட்டத்தை நடத்தி நிறுவன
மேம்பாடு சம்மந்தமான
ஆலோசனைகளை கேட்கும்.
மேம்பாடு சம்மந்தமான
ஆலோசனைகளை கேட்கும்.
------------------------------------------------------------------------------
தேசிய கூட்டு ஆலோசனை குழு (NJCM)
நிலை குழு (Standing Committee) கூட்டம்
10.02.2015 அன்று டில்லியில் நடைபெறும்.
10.02.2015 அன்று டில்லியில் நடைபெறும்.