நமது STR கிளை செயலர் தோழர் D. சுப்ரமணி, TM அவர்களின் புதல்வன் திரு S. ரவீந்திரவர்மன், இன்று 23.01.2015 சென்னையில் ஒரு சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.
மகன் பிரிவால் வாடும் தோழர் மற்றும் அவரது குடும்பதாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் 24.01.2015 காலை 9.30 அளவில் தோழரின் இல்லத்தில் (கோஆக்ஸீயல் ஊழியர் குடியிருப்பு, புது அழகாபுரம், சேலம்) இருந்து புறப்படும்
வருத்தங்களுடன்,
E. கோபால், மாவட்ட செயலர்