நமது மாவட்ட சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம் 27.01.2015 செவ்வாய் மாலை 4 மணிக்கு தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
கூட்டதிற்க்கு வரும் பொழுது கிளைகளுக்கு ஒதுக்கப்பட்ட அளவின் அடிப்படையில் "கையெழுத்து இயக்கம்" கையெழுத்துக்களை கொண்டு வரவும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்