நமது மத்திய சங்ககளின் அறைகூவல் படி,
வருகிற 2015 ஜனவரி 6 முதல் 8 வரை
3 நாள் தர்ணா நடைபெறஉள்ளது.
அனைவரும் திரளாக பங்கு பெற்று,
போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு
சேலம் மாவட்ட FORUM சார்பாக
கேட்டு கொள்கிறேன்.
இடம்: 6.1.2015, 7.1.2015 - பொது மேலாளர் அலுவலகம், சேலம் - 7
8.1.2015 - மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில், சேலம் - 1
தோழமையுடன்
E. கோபால், கன்வீனர், FORUM
மற்றும் மாவட்ட செயலர் BSNLEU