Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 5, 2015

TTA / TM தேர்வு முடிவுகள் - தலைமையகம் புதிய வழிகாட்டுதல்



TTA / TM தேர்வு எழுதி தோல்வியுற்ற 
SC/ST  தோழர்களின் தேர்வு முடிவை பரிசீலிப்பது பற்றி 
டெல்லி தலைமையகம் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை 
29.12.2014 மற்றும் 02.01.2015 உத்தரவு மூலம்
வெளியிட்டுள்ளது.

1. ஒரு தேர்வில் SC/ST காலியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டால், அதன்பின் தோல்வியுற்றவர்களின் தேர்வு முடிவுகளை பரிசீலிக்க அவசியமில்லை.

2. குறைந்த பட்ச 20 மதிப்பெண்கள் பெற்று  தோல்வியுற்றவர்களின் முடிவுகளை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.


3. தேர்வு முடிவுகள் வெளிவந்த 3 மாதங்களுக்குள் முடிவுகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.


4. பரிசீலனையில் தேர்ச்சி பெற்ற SC/ST  தோழர்கள் சேவைப் பட்டியலில் எல்லோருக்கும் இளையவராக கருத்தப்படுவர்.


5. இது வருங்கால தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும்.


தோழமையுடன் E, கோபால், மாவட்ட செயலர்