தோழர்களே! நமது மாவட்ட செயற்குழு
17.02.2015 அன்று காலை 10 மணிக்கு,
மாவட்ட சங்க அலுவலகத்தில்
தோழர் S. தமிழ்மணி,
மாவட்ட தலைவர்
தலைமையில் நடைபெறுகிறது.
மாவட்ட தலைவர்
தலைமையில் நடைபெறுகிறது.
மாவட்ட செயற்குழு தோழர்கள் குறித்த
நேரத்தில் தவறாமல் கூட்டத்தில்
கலந்து கொள்ளுமாறு
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
E கோபால்,
மாவட்ட செயலர்.
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்.