25.02.2015 அன்று நமது FORUM சார்பாக டெல்லியில், பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை, வடகிழக்கு மாநிலம் முதல் குஜராத் வரை என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து 5000துக்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் / அதிகாரிகள் பங்குபெற்றனர்.
நாடு முழுவதும் பெறப்பட்ட லட்சகணக்கான கையெழுத்துக்கள் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது