Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 27, 2015

பணி ஓய்வு பாராட்டுக்கள்


28.02.2015 அன்று நமது மாவட்டத்தில் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய நமது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 

தோழமையுடன் 
E கோபால், 
மாவட்ட செயலர்

விவரம் காண இங்கே சொடுக்கவும்