Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 3, 2015

ERP - ESS LOGIN வசதி


தோழர்களே! நமது இணையம் மூலம் 
MYHR பயன்படுத்துவது போல் 
ERP இணையம் செல்வதற்கும் கடந்த
01.01.2015 அன்றே LINK ஏற்படுத்தி 
கொடுத்திருந்தோம்.

இருப்பினும், அந்த தேதிக்கு Scroll செய்து 
ERP Portal க்கு செல்வதற்கு சிரமம் 
இருப்பதாக நமது தோழர்கள் 
தகவல் தெரிவித்தனர். 

அதன் அடிப்படையில் இன்று முதல் 
எளிமையாக ERP Portal Login செய்வதற்க்கு 
முதல் பக்கத்திலேயே (LINK பகுதியின் கீழ்) 
LINK கொடுத்துள்ளோம். 

தோழர்கள் உபயோகபடுத்தவும். 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்