Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 26, 2015

தமிழ் மாநில FORUM பாராட்டு

Image result for signature campaign
மாநிலம் முழுவதும் 3,32,774 கையெழுத்துக்கள் பெறப்பட்டு அகில இந்திய தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் நமது சேலம் மாவட்டம் மட்டும் 64,602 கையெழுத்துக்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளதாக மாநில FORUM பாராட்டியுள்ளது.

விவரமான அறிக்கை காண இங்கே சொடுக்கவும்